
ஐயோ !! School  விட்டு போய் பூ விக்கணும்.7 மணிக்கி பாத்ரம் விலக்கி வைக்கணும்.
9 மணிக்கி அப்பா குடிச்டு வீட்டுக்கு வர்தோ தெரு முனைல விழுந்து கடைக்கோ தேட போணும்.
எப்போ Homework  பண்றது நாளைக்கும் அடி தான் வாங்கணும் ..

வேடிக்கை மனிதர்கள் ..
முதல் இரவு நடந்ததா எனக்கு தெரியாதுங்க சத்யமா

இது தான்  "Terror" பாசம்
இது தான் தாய் பாசம்
2000 கிராமம்               2020 கிராமம்